போன் நம்பர் இல்லமால் அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் கூகுள் சேவை

மொபைல் போன் நம்பர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இன்றி மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் கூகுள் சேவை விவரங்களை பார்ப்போம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வசதியை வழங்கும் சேவை கூகுள் டுயோ செயலியில் ‘ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்’ (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய சேவை வழங்கப்படும் … Continue reading போன் நம்பர் இல்லமால் அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் கூகுள் சேவை